அண்ணே.... இந்த ரெண்டு படத்துக்கும் சத்தியமா போய்டாதீங்க......
மீண்டும் விரல் ஆட்டி காளையை விட மோசமான படத்தை தந்து இருக்கிறார் சிம்பு..... தான் கறுப்பாக இருப்பதினால் மனைவியை சந்தேகப்பட ஆரம்பிக்கும் கருணாஸ்.....
ரெண்டுமே செம மொக்க.. ஒவ்வொரு காட்சியிலும் நம்மை கொலை செய்கின்றனர்......
[தயவு செஞ்சி இந்த ரெண்டு படத்துக்கும் போய்டாதீங்க..... ஒரு ரூபா காசு கூட நான் உழைத்தே சம்பாதிக்கிறேன்..... நீங்களும் அப்படியே என்றே கொள்கிறேன்....அதனால்தான் சொல்றேன்.....]
Sunday, December 21, 2008
சிலம்பாட்டம், திண்டுக்கல் சாரதி -திரை விமர்சனம்
Labels:
சினிமா,
திரை விமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
WHY THIS KOLAVERI ?
அவ்வளவு மோசமாவா இருக்கு ???
ரெண்டு வரியில் சொன்னாலும் சம்மட்டியால் அடிச்ச மாதிரி சொல்லி இருக்கீங்க. சிம்பு படத்தை எல்லாம் எவன் பார்ப்பான்
தெய்வமே... எங்கேயோ போயிட்டீங்க... நல்லா இருங்க...
ஏனிப்படி!!!!?
செந்தழல் ரவி, கணேஷ் அண்ணே, பெயர் சொல்லா அண்ணே, ச்சின்னப் பையன், தமிழன் அண்ணே.....
பின்ன.. காசு என்ன மரத்திலையா காய்க்கிறது????? எவ்ளோ கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறோம்...........
அண்ணாத்தே... வில்லு போஸ்டை எங்க காணோம்? தூக்கிடிங்களோ?
Post a Comment