எல்லோருக்கும் வணக்கமுங்க....
தொடர்புடைய பதிவு..... "யார் திராவிட சிசு ?"
இந்த ஆரிய, திராவிட, மக்கள் மீதான, கலாசாரம் மீதான ஒரு பெருத்த சந்தேகமுண்டு.... அதைத்தான் இப்போது கேட்க போகிறேன்....
பிராமணர்கள்தான் ஆரியர்களா.... இல்லை யூதர்களா.... (இரு பிரிவினரும் ஜெர்மன் அல்லது மேற்கு ஐரோப்பியகாரங்கதானே)
நரிமன் பாயின்ட் தாக்கப்பட்ட போது, அவங்களுக்கு அவ்ளோ கோபம் ஏன் வருது??
ஏனென்றால் ஒரு முறை ஹிட்லரின் எனது போராட்டம் படித்தபோது, அவர் யூதர்கள் மீதான வெறுப்புணர்ச்சிக்கான காரணங்களும், இங்கே பார்ப்பனர்கள் மீதான வெறுப்புணர்ச்சிக்கான காரணங்களும் கூடிய மட்டும் ஒன்றே.... (சமுதாயத்தில் நஞ்சை கலப்பது, மீடியாக்களில் முகமுடி பிரச்சாரம் இன்னும் பல)உலகம் முழுதும் யூதர்கள் மீதான வெறுப்புணர்ச்சிக்கான காரணங்களும் இதுவே....
அதே நேரத்தில் சுபாஷ் சந்திர போஸ் கிட்டத்தட்ட பல நாட்கள் ஹிட்லருடன் தங்கி இருந்தும், படைகளை திரட்டியதும் (ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான் ஒரே அணியில் இருந்தன) ஆரிய பாசமா.... (இது உண்மை தகவலா என்றும் தெரியவில்லை....)
நாம். தமிழர்கள் எல்லாம் எங்கிருந்து வந்தோம்.... இது நமது பிறப்பிடமா... லெமூரியா கண்டது ஆட்களா.... இல்லை சிந்து சமவெளி மக்களா... அல்லது ஆப்ரிக்கா மக்களா...???
இந்த பூணுல் காரங்க, நம்ம பிறப்பிட தகவல்களை அழிச்சிட்டாங்களா....?? இந்த பூணுல் அவங்கலோடதா.... அங்கே இருந்து வரும் போதே போட்டுகிட்டு இருந்தாங்களா??? பூணுலை, முப்புரி நூல் என்று தமிழில் சொல்றாங்களே அது எது??? தசாவதார படத்திலையும் சோழ மன்னன் முதல் படகை செலுத்தும் மக்கள் வரை இந்த நூலை அணிந்து இருந்தாங்களே....???
நம் தமிழர்களின் சங்க காலத்து மதம் எது??? கடவுள் எது??? எங்க குலதெய்வங்க எல்லாம் சுடலைமாடன் சுவாமி எல்லாம் எம்மதம்??? சைவமா?? சைவம் தமிழ் மதமா??தமிழ் கடவுள் முருகனா??
கொஞ்சம் விளக்குங்களேன்.. பின்னூட்டமாக எழுதினாலும் சரி.... தனி பதிவாக போட்டாலும் சரி.... ஏற்கனவே எழுதி இருந்தால் அந்த பதிவுகளின் லிங்க்குகளை தெரிவித்தாலும் சரி.... இல்லை இதை விளக்கும் வேறு பதிவர்களின் லிங்க்குகள் கொடுத்தாலும் சரி...
தனது சொந்த வரலாறு கூட தெரியாத
பதிவன்/வாசகன்......

11 comments:
புதுசா ஒரு மதம் ஒரு மதத்தை உருவாக்குங்க,ஆக்கிட்டு இதுதான் வரலாறு அடிச்சு விடுங்க.
மில்லியன் டாலர் கேள்வி கேட்டு இருக்கீங்க...
இதெற்கெல்லாம் பதில் தெரிந்தால், இங்கு வந்து ஏன் உட்கார்ந்து கொண்டு பொட்டி தட்டிகிட்டு இருக்கப்போறோம்..
நமக்கு தெரிஞ்சதெல்லாம் திரை கடலோடியும் திரவியம் தேடு என்கிற ஆண்டவனைத்தான்..
குடுகுடுப்பை அண்ணே...
இராகவன் அண்ணே...
ரெண்டு பெரும் பதில் சொல்லாம போயிட்டீங்களே அண்ணே....
வந்துட்டு போனதுக்கு நன்றிண்ணே....
வடிவேலு ஒரு கடையில் போய் கலர் வாங்குவார், அந்தக் கடைக்காரப் பெண், வடிவேலுவைக் கேவலமாகப் பார்த்துவிட்டு கலரைக் கொடுப்பார். அதற்கு வடிவேலு கொஞ்சம் சிலிரிக்க, அந்தப் பெண் யார் நீ என்று கேட்பாள். அதற்கு தான் ஒரு வார்டன் என்று சொல்வார்.
அந்தப் பெண் ஊரைக் கூட்டி பொது மாத்து வழங்கப்படும்.
ஏய்யா, அடிக்கிறீங்கன்னு கேட்டா, ஜெயில்ல வார்டன் எல்லாம் இப்படித்தான் எங்களை அடிக்கிறார்கள் அதனால் வார்டன்னா இப்படித்தான் அடிப்போம் என்பார்கள்.
யோவ் நான் ஹாஸ்டல் வார்டன்யா என்று வடிவேலு சொல்வார்.
அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. வார்டன்னா இப்படித்தான் அடிப்போம் என்பார்கள்.
பார்ப்பான், ஆரியனாக இருந்தாலும், சூடானவனாக இருந்தாலும், யூதனாக இருந்தாலும், துருக்கனாக இருந்தாலும் அவன் பார்ப்பான் தான். ஆகவே, பாம்பையும் அவனையும் கண்டால் பாம்பை விட்டுவிடுவோம், பார்ப்பானனை அடிப்போம்.
கீழ்பாக்கத்தில் சரித்திர ஆசிரியர்கள் நிறைய உண்டு. அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்களேன்!
முதலில் தமிழர்கள் சிறு குழுக்களாக பல்வேறு தெய்வங்களை வழிபட்டு வருகிறார்கள்...
ஊர்க்காவல் தெய்வம், மலையில் தெய்வம், பாம்பு தெய்வம், சூரியன் தெய்வம்...
ஆரியர்கள் இடப்பெயர்வு நிகழ்ந்து, அரச சபைகளில் அவர்கள் இடம் பிடிக்கிறார்கள்..
அரசர்கள் ஆரிய அழகிகளின் அழகில் மயங்கி அவர்களுக்கு தனி ஏரியா - அக்கிரகாரம் ஏற்படுத்தி தருகிறார்கள்...
மேலும் பல்வேறு கதைகள், பல்வேறு யோசனைகள், பல்வேறு பிரச்சினைகள், சோதிடக்கலை, வான சாஸ்திரம், மெடிக்கல்ஸ் போன்றவற்றால் அரசர்களை கவர்கிறார்கள்...
கடவுளை கொண்டு அரசர்களை, குறுநில மன்னர்களை பயமுறுத்தி, அவர்களை உயர்ந்த இடத்தில் வைக்கும் மனு சாத்திரத்தை அறிமுகப்படுத்தி, கோவில்களை ஏற்படுத்தி, அதில் அவர்கள் கொண்டுவந்த தெய்வங்களை நிறுத்தி, அதில் பூசை செய்யும் உரிமையை நிலைநாட்டுகிறார்கள்..
தேவ பாஷையான சமஸ்கிருதம் மட்டுமே இறைவனின் காதுகளுக்கு கேட்கும் என்று ஆள்பவர்களையும் அரசர்களையும் நம்பவைக்கிறார்கள்..
அப்பாலிக்கா சூத்திரன், சத்திரியன் போன்ற பிரிவுகளை ஏற்படுத்தி, ஏற்கனவே குழுக்களாக வாழ்ந்த மக்களை ஒரு ஸ்ட்ரக்சருக்குள் கொண்டுவருகிறார்கள், அந்த ஸ்ட்ரக்சரில் அவர்களை உயர்ந்த ஸ்தானத்தில் வைக்கிறார்கள்...
கொஞ்சம் செக் பாய்ண்டுகள் கூட வைத்து தங்களை யாரும் எதுவும் செய்துவிடாதபடிக்கு செக்கியூர்ட் எண்விராய்ண்மெண்ட்டை ஏற்படுத்திக்கொள்கிறார்கள்...
பார்ப்பணரை கொன்றால் பாவம், குலம் நாசமாகிவிடும் போன்றவை அவை...
வருமானத்துக்கும் சரியான வகையில் வழி செய்துகொள்கிறார்கள்..
பார்ப்பணருக்கு பசுவை, நிலத்தை தானமாக கொடுக்கவேண்டும், பார்ப்பணரை தவிர வேறு யாரும் கோவில் கருவூலத்தில் நுழையக்கூடாது போன்ற விதிகளை ஏற்படுத்திக்கொள்கிறார்கள்..
பேசிக்காக அவர்கள் கொஞ்சம் அறிவுத்திறனில் சிறந்தவர்களாக இருந்தது தான் காரணம்...
அது பிறப்பால் வந்த அறிவல்ல, வளர்ப்புமுறை மற்றும் ஏற்கனவே வளர்ந்துவிட்ட ருஷ்ய - அய்ரோப்பிய சமுதாய அமைப்பு போன்றவற்றால் வந்தது...
இது நடந்து மூன்று நான்கு ஆயிரம் ஆண்டுகள் இருக்கலாம்...
இப்போதைக்கு உள்ள பார்ப்பணர்களிடம் சாதீயக்கூறுகள் மிச்சம் இருந்தாலும், அவர்கள் அந்த சடங்கு சம்பிரதாயங்களில் இருந்து வெளியே வர ஆரம்பித்துவிட்டார்கள்...
இன்னும் நூறு ஆண்டுகளில் அவர்களுக்கும் மற்ற திராவிடர்களுக்கும் நிறத்தை தவிர வேறு ஒன்றும் வித்தியாசம் இராது !!!!
அறிவியல் இந்த ஆரியர்,திராவிடர் என்கிற பாகுபாடே தவறு என்று சொல்லிவிட்டது.செந்தழல் ரவிக்கள்
ஏதோ நூற்றாண்டில் இருக்கிறார்கள்.
உங்கள் கேள்வியே தவறு.ஏனெனில்
பார்பனர்கள் என்று அறிவியல் ரிதியாக
யாரும் இல்லை.யூதர்கள் என்பது யூத
மதத்தினை பின்பற்றுவோரை குறிக்கிறது. செந்தழல் ரவி கூட
யூதராக முடியும், மதம் மாறி.
//செந்தழல் ரவி கூட
யூதராக முடியும், மதம் மாறி.///
செந்தழல் ரவி அல்லோலியா கோழ்டியாச்சே பார்பான் கதை சொல்லி தலித்துகளுக்கு தாழ்புணர்ச்சி உண்டாக்கி மதம் மாற்றம் செய்யும் கும்பல் இது.
Check this guy's posting at the below link..
I do not know why he hasn't finished it...
http://sangappalagai.blogspot.com/2008/07/67-ii.html
The fact of the matter is the south asian people (ie the brown race )are a mixture of 4
main ethno-racial groups.
1.negreto aboriginal group.
they are mainly the people who resides in the forests.
2.draviadian group-they are the majority ethnc gruop of the south asia including most of the north indians.these north indian dravidians have lost their dravidian language because of domination by the aryan race, got mixed with the aryans and adopted the aryan language.It can be proved by DNA studies.
3.aryan people ,they came from somewhere in central asia,introduced caste system,their languageand brahmanism religion.their concentration is more in the extreme north india,whereas central india has less of their admixture-the present day Bihar,madhya pradesh ,bulk of utter pradesh people are originally mainly dravidians,I have seen the ordinary people of these areas,they mainly look like south indians.of course over hundreds of years they have mixed with the other aryan groups.
4.Munda group.These groups are mainly from the eastern part of india.They have oriental type of features.they are mainly seen in nepal,butan-(these south asian countris),you could also see some bengali people with slight oriental features-not all of them ofcourse..
In fact south asia is a mixture of all these 4 races.but prcentage of mixture vary from area to area .I would say as you go south the percentage of dravidians become more.as you go east the percentage of the munda -oriental becomes more.In the very extreme north they tend to be more aryan mixture.but they are only persontages.We don't have any pure races in india or other south asian countries. because Tamil nadu , southern kerala and srilanka are in the extreme south these areas tend to have the more draviaian mixture .
Hinduism is not a monolithic religion.It is again a mixture of lot of belief systems later got mixed with aryan's brahmanism.
It has early dravidians saivaism,pagan belief system. we still see as iyanar- kaval deivam etc .sivan,murugan,amman are worshipped by early dravidians,other gods were introduced by aryans.Naga worship might have been earlier form of worship by section of dravidians or mundas.
After about 5000 years of human mixing we have become a hybrid race.no point in fighting the old battles.
we just have to get rid of this evil caste system from this world.
although it was originally introduced by the aryans,it is practiced by non aryans everywhere.We are all guilty.
Ravi,
I don't think you are right in implying all the Brhamins are fair skinned .I have seen some Brahmins who are very dark.
samething applies to north indians,it is a myth all the north indians are fair skinned,I have seen some Guujarathi with the surname Patels look exactly like south indians and dark.
We are all brown hybrids with different shades of brown with some being very dark and others being very light brown.
வஜ்ரா.... செந்தழல் ரவி..... பெயர் சொல்லா அன்பர்கள்.... செந்தூரன்...
உங்களின் தெளிவான கருத்துகளுக்கு நன்றி....... நன்றி......
Post a Comment