Tuesday, April 7, 2009

Second on Net : அஜித்தின் 'அசல்' பட ஸ்டில்கள்

லாங் டைமுக்கு அப்பால, மீண்டும் வணக்கமுங்கோ.............
(ஏகப்பட்ட ஆணி காரணமா, இப்போதாங்க மீண்டும் வரேன்.........)


இவையெல்லாம் அஜித்தின் புதுப்படம் "அசல்"-ன் ப்ரோமோ ஸ்டில்கள்.......
அஜித்தின், பில்லா பட ஸ்டில்கள் வெகு பிரபலம்..... அவ்ளோ ஸ்டைலா இருந்தார் அஜித்........ திடீரென்று இன்று இந்த "அசல்" பட ப்ரோமோ ஸ்டில்களை பார்த்த போது "அட" போட வைத்தது.......


தல, அப்பப்போ "கிரீடம்" மாதிரியான படங்களிலும் நடிக்கவும்.......


ASAL STILLS.....














படங்கள் :: நன்றி : http://www.starajith.com

Tuesday, January 13, 2009

வில்லு = குருவி++ ; பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் & A.R.ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள்.....


நயன்தாராவை ஜொள்ளு விட மட்டும்தான் செல்வதாக இருந்தால், நயன்தாராவை ஜொள்ளிவிட்டு இடைவேளைக்கு பின்பு வெளியே வந்து விடுவது நலம்..... அதுவும் இல்லையென்றால் வில்லுவை தவிர்ப்பது நல்லது..... நான் கடவுள் பார்த்து கொள்ளலாம்.....

வில்லு = குருவி++ ;

-----------------------------


Slumdog Millionaire படத்திற்காக Golden Globe Award வாங்கி இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்த என் அபிமான அன்பிற்கினிய A.R.ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள்.....

-----------------------------


அனைத்து அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் என் உள்ளம் கனிந்த தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.....